Saturday, January 27, 2024

Crochet

 Crochet is a very old traditional art form, transformed generations together. I am a proud Crocheter holding three Guinness Certificates for Crochet on different topics, done in a group. I have achieved this on three consecutive years, Hatrick Guinness for Crochet.

My Crochet works can be enjoyed on my Facebook wall in the name of Rajsri Sanders. 


Saturday, August 2, 2014

உணவு பழக்கமும், உடல் நோய்களும்.

"எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" இது முதுமொழி. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" இது பழமொழி. "நோயற்ற வாழ்விற்கு நல்  உணவு முறையே  பிரதானம்"  இது என் மொழி.
மனிதரும் எந்திரம் மாதிரி வேலை செய்து பொருள் ஈட்டி வாழ்க்கை நடத்தும் இந்த நாட்களில் உணவை பற்றியோ, நோயை பற்றியோ நினைப்பதற்குகூட நேரம் இன்றி, பிடித்த உணவுகளை (அவை உடல் நலத்திற்கு நலம் பயக்குமா இல்லையா என அறியாமல்) நமக்கு கிடைத்த நேரத்தில் புசித்து/அருந்தி வரும் நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள போகிறோம் என்பதே இந்த நிகழ்ச்சியின் முதல் வெற்றியாகும்.  
தற்போது பலப்பல ஊடகங்களின் வாயிலாக மக்கள் உடல்
நோய்களைபற்றியும், ஆரோக்ய உணவுகளைபற்றியும்
தெரிந்து கொண்டாலும், அவற்றை நடைமுறை படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்களை அனுதினமும் அனுபவித்து வருகின்றனர். இந்த தருணத்தில் நாம் அனைவரும் சிந்திக்க  வேண்டிய ஒரு தகவல் 'நம் உடல் நலம் எல்லா பருவங்களிலும் (குழந்தை, இளைய பருவம், நடுத்தர வயதினர், முதியோர்) நன்கு பேணி பாதுகாக்கப்படவேண்டும்'  என்பதே.
ஒருவரின் நடத்தை முறைகளை வைத்து அவரின் வாழக்கை  முறை அமைகிறது. ஒருவரின் உணவு முறைகளை வைத்து அவரின் நோயற்ற வாழ்வு (குறைவற்ற செல்வம்) அமைகிறது.     
 நாம் இப்போது தலைப்புக்கு வருவோம். உணவு பழக்கம் எப்படி உடல் நலத்தோடு சம்பந்தப்படும்? ஆமாம். கண்டிப்பாக சம்பந்தப்பட்டதே. எப்படியெனில், உலகெங்கும் உணவு முறைகள் அந்தந்த நாடுகளின் விளை  பொருட்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகளோடும் சார்ந்தே உள்ளது. இது இயற்கையின் நியதி. ஆனால், இந்த விதிமுறைகள் இப்பொழுது சரியாக கடை பிடிக்கபடுவதில்லை. உண்ணும் உணவும் அதற்கேற்ற உழைப்பும் நம்மிடையே தற்போது குறைந்து வருகிறது.         
மனித உடலும் கடவுளால் படைக்கப்பட்ட ஒரு யந்திரமே. ஆனால் இது ஒரு விந்தையான யந்திரம் (மனித மூளையின் கூறுகள் இன்னும் ஆராய்ய்சிக்குட்பட்ட  நிலையிலேயே உள்ளன). அதனை பழுதாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை. இதற்கு முதல் முக்கியம் நம் உணவு முறை. நாம் அமைத்துக்கொள்ளும் உணவு பழக்க வழக்கங்களே நாம் நோய் நொடியின்றி மேம்பட்ட வாழ்க்கை வாழ உதவுகிறது.        
உண்ணும் உணவு நம்மை எவ்வாறு நோய்களில் இருந்து காக்கிறது என இப்பொழுது பாப்போம்.  முதலில் உணவு உடல் ஆரோக்யத்திற்கு ஏற்றதாகவும், நம்மை நோய்களில் இருந்து காப்பதாகவும் இருப்பது மிகவும் அவசியம். அடுத்தது உணவின் அளவு. நாம் அதிகமாக உண்டால், அதனால் உடல் எடை கூடி அதனால் இதய நோய்களும், சர்க்கரை நோயும், ஆர்த்தரிடிஸ் போன்ற இன்னும் பல நோய்களும் ஏற்பட காரணமாகலாம். உணவு குறைவாக உண்டால், குறைந்த இரத்த அழுத்தம், உடல் எடை குறைவு (அதன்  விளைவாக ஏற்படும் பல நோய்கள்) ஆகியவற்றுக்கு  ஆட்பட கூடும்.

மிகவும் முக்கியமான ஒரு நியதி: சரியான நேரப்படி நாம் தினமும் உண்ண வேண்டும். ஏனெனில், நம் உடற் கூறுகளும், உடற்கடிகாரமும் (body clock) இயற்கையாகவே இந்த நியதியின் அடிப்படையில் இயங்குபவை. ஒரு நாளோ அல்லது சில நாட்களோ இந்த நியதி கடைப்பிடிக்க முடியாமல் போனால் அவை தம்மை அனுசரித்து கொள்ளும்.
அதுவே தினசரி பழக்கமாக மாறும்போது நாம் சில உடல் உபாதைகளை (like stomach ulcer etc.)எதிர்கொள்ள வேண்டி வருகிறது. மருத்துவர், இரவுப்பணியாளர்கள், உயர்பதவியில் இருப்போர் போன்றவர்கள் இத்தகைய உடல் உபாதைகளிலிருந்து விடுபட வேண்டுமெனில், அவர்கள் மற்ற அலுவல்களைபோல உணவு உண்ணும் நேரத்தையும் சரியாக பட்டியலிட்டு அதனை முறைபடுத்த வேண்டும். ஏனெனில் நம் உடல் ஆரோக்யத்தை பற்றி நாம்தானே  கவலைப்பட வேண்டும்.

உணவு திட வடிவிலோ, திரவ வடிவிலோ இருப்பினும் அது சத்துக்கள் நிறைந்ததாக இருப்பின் நல்லது. நம் உணவு பட்டியலில் தண்ணீரும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க
வேண் டியது அவசியம். இது இரத்த சுத்திகரிப்புக்கும், சிறுநீரகம் மற்றும் வயிற்று பாகங்களை சுத்திகரிக்கவும் உதவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாகவும் உதவுகிறது.
இன்று உலகையே பயமுறுத்திக்கொண்டு இருக்கும் கான்செர் போன்ற நோய்களுக்கும் உணவுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இரைப்பை கான்செர் நோய் வருவதற்குள்ள சில முக்கிய காரணிகளில் உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வாமை, தோல் நோய்கள் மற்றும் பிற முக்கிய நோய்களுக்கும் உணவுக்கும் நிறைய தொடர்புவுள்ளது.
நாம் நோய், நொடியின்றி நலமுடன் வாழ நாம் உண்ணும் உணவில் சில சிறிய மாற்றங்களை செய்து, அதனை நாள்தோறும் தவறாமல் பின்பற்றினாலே சில நோய்களிலிருந்து தப்பிக்கலாம் அல்லது சில நோய்கள் தீவிரமடைவதை தவிர்க்கலாம்/குறைக்கலாம். சிற்சில உணவு மாற்றங்கள் மிக பெரிய உடல் உபாதைகளை சரிபடுத்தும். ஆரம்பத்தில் இந்த உணவு மாற்றங்கள் சிறிது கடினமாக இருந்தாலும், நாளடைவில் அது நம் பழக்கமாக மாறி நம் உடல் நலம் பேணும் மருத்துவராக துணை புரியும்.
உடல்நோய் எதுவும் இல்லாத ஒருவர் நல்ல சரி விகித உணவு உண்டாலே நலமுடன் வாழலாம்.
நாம் உண்ணும் உணவில் இருக்க வேண்டிய சில உணவு பண்டங்கள்:
பழங்கள், கீரைகள், சிறு தானியங்கள், சுத்தமான தண்ணீர், பயறு வகைகள், பாதாம் போன்ற கொட்டை வகை பருப்புகள், ஓட்ஸ் , காரட், அவோகாடோ போன்ற காய்கறிகள், மீன், மற்றும் நார் சத்து மிகுந்த உணவு பண்டங்கள்.



நாம் தவிர்க்க வேண்டிய சில உணவு பொருட்கள்:
சர்க்கரை, உப்பு, பால் & பால் பொருட்கள் ஆகியவற்றை ஒரு அளவோடு நம் உணவில் சேர்த்தல் போதுமானது. முதியோர் முடிந்தால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
பதப்படுதப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நலம். துரித உணவுகள் சுவைக்கு நன்றாக இருப்பினும் உடல் நலத்திற்கு கேடே. இவற்றை தவிர்ப்பதும் நல்லது. கொறிக்கும் உணவுகள் (junk food  or snacks) உடல் நலத்திற்கு எந்த நன்மையையும் விளைவிப்பதில்லை. எண்ணையில் வருத்த/பொறித்த உணவுகளை ஒரு அளவோடு உண்ணவும் அல்லது தவிர்ப்பது மிகவும் நல்லது. இதனால் உடல் கொழுப்பு அதிகரிப்பது தவிர்க்கப்படும்.



ஹார்வர்ட் பல்கலை கழகத்தால் வெளியிடப்பட்ட சரிவிகித உணவுமுறையை நாம் இங்கே காணலாம்.

இந்த முறையில் நம் உணவு முறைகளை அமைத்துக்கொண்டு அவற்றை சரிவர நிதமும் முறைபடுத்தி உண்ணுவோமேயாகில், நான் கண்டிப்பாக சொல்வேன் 'நம் ஆரோக்கியம் நம் உணவில் மட்டும்தான்' என்று. 
நம்மிடையே காணமல் போன சில உணவுகளும், உணவு முறைகளும் சில:
 1. மண் பாண்டங்கள், பித்தளை, வெண்கலம், கல்சட்டி,   ஈயப்
     பாத்திரம் போன்றவற்றை சமையல் அறையில் பார்க்கவே
     முடிவதில்லை.   சில காட்சி பொருளாக வரவேற்பறையை        
     அலங்கரிக்கின்றன.
 2. வாழை  இலையில் தரையில் அமர்ந்து உணவருந்தும் பழக்கம்
     அருகி வருகிறது.
 3. அம்மி/உரல்/ஏந்திரம் இவற்றிக்கு பதிலாக mixie/grinder/oven
      நம் சமையல் அறையை அலங்கரிக்கின்றன. அவையும்
      உபயோகபடுத்துவது குறைந்து வருகிறது. ஏனெனில்,
      சிற்றுண்டி சமைக்க உதவும் மாவிலிருந்து, அனைத்தும்
      கடைகளில் தயாரித்து, விற்பனை செய்கின்றனர்.
. 4. சப்பாத்தி செய்யும் கல்லும் குழவியும் பார்ப்பது ரொம்ப கடினம்.
      மின்சாரத்தில் இயங்கும் சாதனமும் , ready-to-eat                            
      சப்பாதியும்தான் நடைமுறையில் உள்ளன.
   5.ஆரோக்யமாக சமைப்பது என்பதே மிக மிக குறைந்து வருகிறது.
       நாடெங்கும் சிற்றுண்டிசாலைகள் (பேருண்டிக்கும் இவையே
       துணை)பெருகி, சமையல் அறை என்பது நகர் புறங்களில் காட்சி
       பொருளாகவே அனேக வீடுகளில் மாறிவிட்டது.
நாம் நம் ஆரோக்யத்தை பேணிக்காத்தால், நம் வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்கு சேவையாற்ற முடியும். இவற்றை நாமும் கடை பிடித்து, நம்மை சுற்றி உள்ளவர்களையும் கடைப்பிடிக்க செய்து, அதன்  விளைவாக ஏற்படும் நன்மைகளைக் கண்டு மகிழ்ந்து, மேன்மேயான வாழ்வு வாழுவோம்.
"உணவே மருந்து என நம் வாழ்க்கையை அமைத்து, மருந்தே உணவு அல்ல என இன்று (சுதந்திர தினத்தன்று) முதல் சூளுரைத்து  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"  என நலமுடன் வாழ்வோமாக!
வாழ்க பாரதம்!   வளர்க இந்தியா!!

Friday, May 31, 2013

Friday, September 7, 2012

Eat Healthy Food and Enjoy Healthy Life

 

Basically all of us are more concerned about our health than anything else. All the other things come only after it. Everybody also aims for a brighter future. Apart from taking vitamin oriented medicine (tablets or injections), by doing exercises, by doing yoga, etc. etc. one can keep up their physical health by taking much of Vegetables and Fruits which are rich in colour.

Food plays a very important role in our day-to-day life. We should all take a closer look at our own lifestyle. We all have room for improvement everyday. Though food is the last thing you would think of when tensed, tackling stress is no big deal as long as you eat the right stuff. Leading a stressful life is bad enough but making it unhealthier is worse. By adding certain food items to your diet, you can beat the stress out of your life.

Here is the top eight list:

1. SPINACH : Magnesium was made to calm holiday insanity. First the mineral can help lower your stress levels, keeping your body in a state of relative ease as you kick off yet another round of small talk at the company party. Not getting enough magnesium may trigger migrane headaches and make you feel fatigued. Just one cup of spinach provides 40 percent of your daily value. Give it a try by using some palak(Spinach)soup, palak puris or better still plain old dal palak.

2. BANANA : With approximately 100 calories each, bananas provide carbs, vitamin B6 and magnesium--all ingredients that can soothe the nervous system and help the body cope better with stress. Bananas consist mainly of sugars (glucose, fructose and sucrose) and fiber, which makes them ideal for an immediate and slightly prolonged source of energy. Bananas are high in potassium, which helps normalize the heartbeat and regulate the body's water balance. During periods of high stress, our body's potassium levels tend to be rapidly depleted; eating bananas is a healthy way to balance them without using drugs.

 3. TUNA SANDWICH : Tuna fish are a nutrient-dense food. An excellent source of high quality protein, tuna are rich in a variety of important nutrients including the beneficial omega-3 essential fatty acids. An increasing consumption of foods rich in omega-3s (which is in plenty in tuna), while decreasing consumption of omega-6 rich foods, can provide some protection against depression, particularly as depressive symptoms increase.

 4. BROCCOLI : Yet another food that is chock-full of stress-relieving B Vitamins. Broccoli has the added benefit of containing folic acid, which is also part of the B Vitamin family. Folic acid helps relieve the stress, anxiety, panic and even depression. Try Broccoli as a simple accompaniment to fish or chicken or toss it into a stir-fry along with a few other vegetables and some beef or shrimp.

 5. ALMONDS: These crunchy creations are great stress relievers. They're packed with Vitamin B2 (riboflavin), Vitamin E, magnesium and zinc. B Vitamins and magnesium are involved in the production of serotonin, which helps regulate mood and relieve stress. Zinc has also been shown to fight some of the negative effects of stress, while Vitamin E is an anti-oxident that destroys free radicals related to stress and heart disease. However, you should only eat a small hand full at a time since almonds are high in fat. Although it is mostly healthy fat of the unsaturated variety, it could still make you pack on the pounds.

 6. SOUPS: Soups are very hydrating, nourishing, soothing and easy to digest, especially if freshly made with natural, whole food ingredients. Soups are wonderful in the fall and winter months to warm our insides. Season with your favorite spices and it is hard to go wrong.

 7. FRESH YOGHURT: It provides the essential minerals and calcium to stimulate proper nerve impulses and normalize the acidity levels in the stomach. Yoghurt is especially beneficial when your stomach is upset and if you are prone to ulcers.

 8. OATMEAL : Not exactly soul food, but rich in carbohydrates, oatmeal produces the same result as eating dark chocolate. This thick hearty meal is high in fiber and takes longer to digest. Also try oatmeal upma, oats paratha and, better still, oatmeal soup for tastier options.


Instant stress relief might be difficult, but it's important if you want to avoid the detrimental long-term health effects of ongoing stress. The sooner you can overcome stress, the better. If you turn to sugar and junk food or alcohol when you're upset, it's time to stop. Choose the foods mentioned and you will soon enjoy the benefits of instant stress relief.

The balance of good health is mainly depending on your food in take. We should generally take lot of fruits and vegetables. Each step taken towards eating more vegetables and fruits helps you and your family be at their best of health. Because eating fruits and vegetables may reduce your family’s risk of many diseases.

 Vegetables & Fruits plays a vital role in maintaining a healthy weight of your body. Every step towards getting more physical activity also matters in weight management and also the overall health. Since Fruits and vegetables are low in calories when compared to the same volume of other foods, they manage weight better. By the way of consuming Fruits and veggies you have better intake of other nutrients such as minerals and vitamins. You will have less hungry once you start taking fruits & veggies, because there are lot of water and fiber contents in them. This way, your eating habit will be lesser and your overall body weight will be maintained accordingly.

Bread, potatoes and other cereals also should be added in our daily food system. Meat, fish and alternatives can be added along with milk and other dairy foods, if you feel like taking them. Food containing fat and drinks containing sugar should be limited to certain extent just to take care of your health.
It is your LIFE. Live your life happily by consuming appropriate healthy food. Eat Healthy food! Lead a Happy Life!!

Thursday, August 30, 2012

SALT - Home tips


We have been using salt for preparing delicious food. It is a known fact that salt adds taste to the food. Apart from cooking and for some preservative uses, it is being useful in many ways. My grandma use to give me several home tips. Mainly in cooking and gardening. She used to teach me in seveal ways how to keep an house clean and neat. I find those old tips are still valid. Even though we get all modern gadgets and products, the traditional way of treating everything has its own value.

1. If you drop a whole egg on the floor, pour salt all over the egg, let it sit for awhile, then use dustpan, the egg will come right up, without all that mess.

2. Soak stained hand-kerchiefs in salt water before washing.

3. Sprinkle salt on your shelves to keep ants away.

4. Soak fish in salt water before descaling; the scales will come off easier.

5. Put a few grains of rice in your saltshaker for easier pouring.

6. Add salt to green salads to prevent wilting.

7. Test the freshness of eggs in a cup of salt water; fresh eggs sink bad ones float.

8. Add a little salt to your boiling water when cooking eggs; a cracked egg will stay in its shell this way.

9. A tiny pinch of salt with egg whites makes them beat up fluffier.

10. Soak wrinkled apples in a mildly salted water solution to perk them up.

11. Rub salt on your pancake griddle and your flapjacks won't stick.

12. Soak toothbrushes in salt water before you first use them; they will last longer.

13. Use salt to clean your discolored coffee pot.

14. Mix salt with turpentine to whiten you bathtub and toilet bowl.

15. Soak your nuts in salt brine overnight and they will crack out of their shells whole. Just tap the end of the shell with a hammer to break it open easily.

16. Boil clothes pins in salt water before using them and they will last longer.

17. Clean brass, copper and pewter with paste made of salt and vinegar, thickened with flour.

18. Add a little salt to the water your cut flowers will stand in for a longer life.

19. Pour a mound of salt on an ink spot on your carpet; let the salt soak up the stain.

20. Clean your iron by rubbing some salt on the damp cloth on the ironing surface

21. Adding a little salt to the water when cooking foods in a double boiler will make the food cook faster.

22. Use a mixture of salt and lemon juice to clean piano keys.

23. To fill plaster holes in your walls, use equal parts of salt and starch, with just enough water to make stiff putty.

24. Rinse a sore eye with a little salt water.

25. Mildly salted water makes an effective mouthwash. Use it hot for a sore throat gargle.

26. Dry salt sprinkled on your toothbrush makes a good tooth polisher.

27. Use salt for killing weeds in your lawn.

28. Eliminate excess suds with a sprinkle of salt.

29. A dash of salt in warm milk makes a more relaxing beverage.

30. Before using new glasses, soak them in warm salty water for a while.

31. A dash of salt enhances the taste of tea.

32. Salt improves the taste of cooking apples.

33. Soak your clothesline in salt water to prevent your clothes from freezing to the line; likewise, use salt in your final rinse to prevent the clothes from freezing.

34. Rub any wicker furniture you may have with salt water to prevent yellowing.

35. Freshen sponges by soaking them in salt water.

36. Add raw potatoes to stews and soups that are too salty.

37. Soak enamel pans in salt water overnight and boil salt water in them next day to remove burned-on stains.

38. Clean your greens in salt water for easier removal of dirt.

39. Gelatin sets more quickly when a dash of salt is added.

40. Fruits put in mildly salted water after peeling will not discolor.

41. Fabric colors hold fast in salty water wash.

42. Milk stays fresh longer when a little salt is added.

43. Use equal parts of salt and soda for brushing your teeth.

44. Sprinkle salt in your oven before scrubbing clean.

45. Soaked discolored glass in a salt and vinegar solution to remove stains.

46. Clean greasy pans with a paper towel and salt.

47. Salty water boils faster when cooking eggs.

48. Add a pinch of salt to whipping cream to make it whip more quickly.

49. Sprinkle salt in milk-scorched pans to remove odor.

50. A dash of salt improves the taste of coffee.

51. Boil mismatched hose in salty water and they will come out matched.

52. Salt and soda will sweeten the odor of your refrigerator.

53. Cover wine-stained fabric with salt; rinse in cool water later.

54. Remove offensive odors from stove with salt and cinnamon.

55. A pinch of salt improves the flavor of cocoa.

56. To remove grease stains in clothing, mix one part salt to four parts alcohol.

57. Salt and lemon juice removes mildew.

58. Sprinkle salt between sidewalk bricks where you don't want grass growing.

59. Polish your old kerosene lamp with salt for a brighter look. Remove odors from sink drainpipes with a strong, hot solution of salt water.60. If a pie bubbles over in your oven, put a handful of salt on top of the spilled juice. The mess won't smell and will bake into a dry, light crust which will wipe off easily when the oven has cooled.

60.Mix salt and warm water, gargle to relieve a sore throat.